நம் பார்வையில் தப்பியவை...
நம் தமிழ்நாட்டில் அழகு கொட்டிக் கிடக்கும் இடங்கள் ஏராளம். அவற்றில் நான் கண்டு ரசித்த இந்தபுதுவிதமான இடங்கள். இவைகள் உங்கள் பார்வைக்கு- -இடம்: செ.குன்னத்துர்,காணை ஒன்றியம்,விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு.