Posts

New

டிஸ்கால்குலியா

                                      டிஸ்கால்குலியா டிஸ்கால்குலியா  கற்றல் குறைபாடு. இந்த குறைபாடு உள்ள குழந்தையால் எண்களைப் பற்றிய அடிப்படை உண்மைகளை நினைவில் வைத்துக்கொள்ள இயலாது, ஆகவே அந்த குழந்தை கணிதம் சம்பந்தப்பட்ட செயல்களை மெதுவாகவும் துல்லியமின்றியும் செய்யும். இதற்கான அறிகுறிகள் குழந்தைக்குக் குழந்தை மாறுபடலாம். சில குழந்தைகளுக்குக்  கணிதத்தில் வரும் சொற்களால் அமைந்த கணக்குகளைப் போட இயலாமல் இருக்கலாம், சில குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட  தீர்வைப்  பெறுவதற்கான வரிசையான படிநிலைகளைப் புரிந்துக்கொள்ள இயலாமல் சிரமப்படலாம், சில குழந்தைகள் கணிதத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட கோட்பாடுகளைப் புரிந்துக்கொள்ள இயலாமல் சிரமப்படலாம்.

பாஞ்சாலி சபதம்

                                       பாஞ்சாலி சபதம் மகாபாரதக்கதையை பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது. இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் கொண்டது. இந்நூலில் சூழ்ச்சிசருக்கம், சூதாட்டச்சருக்கம், அடிமைச்சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் என ஐந்து சருக்கங்களில் நானூற்றுப் பன்னிரண்டு பாடல்கள் உள்ளன.
Image
             முடி உதிருதா?                 முடி உதிர்வு,                           அட போங்கய்யா இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிக்கவே மாட்டேங்கிறாங்க.....                   அப்படிங்கற ரகமா நீங்க.... முடி உதிர்வ தடுத்து நிறுத்த என்ன செஞ்சீங்க              இந்த ஷாம்பு                அந்த ஷாம்புன்னு போட்டு தள்ளிட்டோம்... ஒன்டும் வளரல அப்படிங்கிறீங்களா...          ஹலோ... படிக்கறத நிறுத்திடாதீங்க...         நாம கொஞ்சம் விவசாயத்துக்கு வருவோம்... விவசாயமா.... அப்படீங்கிறீங்களா...          விவசாயத்துல ஒரு பயிர் ஒழுங்கா வளரலன்னா மொத பயிருக்கு தேவையான உரம்போடுவோ...
Image
   குரூர் பள்ளியில் என் வகுப்பு மாணவர்களின் கணித செயல்பாடுகள்.

Muthu stands on Kumaran kovil.

Image
He is my friend, and his name is muthu. This photo taken from the temple is mailam Murugan temple. Muthu stands on kumaran kovil. Is it nice...

ஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை

        எந்தவொரு பொருளும் வெற்றிடத்தில் ஒளியை விட அதி வேகமாக செல்ல முடியாது என்பது நீண்ட காலமாக நிலைத்து வரும் ஒரு கொள்கை ஆகும்.           இந்தக் கொள்கையைப் ஒரு பரி...

'ழ'- சிறப்பு

மெய்யெழுத்துகளில் ஒன்றான 'ழ'கரம் தரும் ஒலி தமிழிலும், மலையாளத்திலும், மாண்டரீன், சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளிலும் மட்டுமே காணப்படுகிறது