இந்த உலகில் மிகப் பெரிய அதிசயம் எது என்று கேட்டால், நமது உடல் என்ற பதிலே பொருத்தமானதாக இருக்கும். அத்தகைய உடலைப் பற்றி சில உண்மைகள்... ***நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை ஓரே அளவாக இருக்கும் உறுப்பு எது தெரியுமா? நம் கண்கள் தான். நம் கண்கள் மட்டூமே பிறந்ததில் இருந்து ஒரே அளவாக உள்ளன. ***நாம் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகளைப் பயன்படுத்துகிறோம். ***நமது வயிற்றில் சுரக்கும் அமிலமானது ரேசர் பிளேடுகளையும் கரைக்கும் அளவிற்கு வலிமை வாய்ந்தது. ***நமது கட்டை விரலின் நீளமே நமது மூக்கின் நீளமாகும்.
Posts
Showing posts from October 16, 2013