Posts

Showing posts from December 29, 2014
ஹை . கூ.. மழை நின்றதும் குளம் காய்ந்தது ஓய்வு வாழ்க்கை!....

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: நாட்டிலேயே முதன்முறையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும...

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: நாட்டிலேயே முதன்முறையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும... : உலகின் பல நாடுகளில் உள்ள பள்ளிகளில் ‘டிஜிட்டல் முறை பாடத்திட்டங்கள்’ நடைமுறையில் உள்ளது. காகிதத்தில் அச்சிடப்பட்ட பாடநூல்களுக்கும், கரும்ப...
Image
சிவப்பு...         சக்தி, ஆற்றல் மற்றும் வலிமையை குறிக்கும் நிறம் சிவப்பு. புற்று நோயை குணப்படுத்திடவும், புண் மற்றும் காயங்களை ஆற்றிடவும் பெரிதும் உதவுகின்றது இந்நிறம். மேலும் இந்நிறம் குளிர் பாகங்களில் வெப்பத்தை ஏற்படுத்தி உடலில் ஏற்பட்டுள்ள வலியினைக் குறைத்திட உதவிடும். இரத்தம் மற்றும் இரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனச்சோர்வினை நீக்கி தெளிவு அளிக்கும் வலிமை பெற்றது சிவப்பு நிறம்.              ஆண்களுக்கு இளம்பெண்களைப் பார்த்ததும் நாடித்துடிப்பு அதிகம் துடிக்கிறது என்கிறார்கள். உண்மையில் சிவப்பு நிறத்தைப் பார்த்ததும்தான் இதயம் வேகமாகத் துடிக்கிறதாம்.          சிவப்பு நிறத்தை பார்த்து மட்டுமல்ல... செவ்வாய் கோளைப் பார்த்தும் தான்!    அந்த செவ்வாயை பற்றி தான் நாம் இங்கு காணப்போகிறோம்.         செவ்வாய் சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் நான்காவதாக உள்ளது. இது பூமியை ஒத்த அளவில் உள்ளது. அதனாலோ என்னவோ நமக்கு அதன் மேல் சற்று ...