டிஸ்கால்குலியா

                                      டிஸ்கால்குலியா

டிஸ்கால்குலியா கற்றல் குறைபாடு. இந்த குறைபாடு உள்ள குழந்தையால் எண்களைப் பற்றிய அடிப்படை உண்மைகளை நினைவில் வைத்துக்கொள்ள இயலாது, ஆகவே அந்த குழந்தை கணிதம் சம்பந்தப்பட்ட செயல்களை மெதுவாகவும் துல்லியமின்றியும் செய்யும். இதற்கான அறிகுறிகள் குழந்தைக்குக் குழந்தை மாறுபடலாம். சில குழந்தைகளுக்குக்  கணிதத்தில் வரும் சொற்களால் அமைந்த கணக்குகளைப் போட இயலாமல் இருக்கலாம், சில குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட  தீர்வைப்  பெறுவதற்கான வரிசையான படிநிலைகளைப் புரிந்துக்கொள்ள இயலாமல் சிரமப்படலாம், சில குழந்தைகள் கணிதத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட கோட்பாடுகளைப் புரிந்துக்கொள்ள இயலாமல் சிரமப்படலாம்.

Comments

Popular posts from this blog

உரையாடல் எப்படி இருக்க வைண்டும்...