முடி உதிருதா? 

               முடி உதிர்வு,
                          அட போங்கய்யா
இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிக்கவே மாட்டேங்கிறாங்க.....
                  அப்படிங்கற ரகமா நீங்க....
முடி உதிர்வ தடுத்து நிறுத்த என்ன செஞ்சீங்க
             இந்த ஷாம்பு
               அந்த ஷாம்புன்னு போட்டு தள்ளிட்டோம்...
ஒன்டும் வளரல அப்படிங்கிறீங்களா...
         ஹலோ...
படிக்கறத நிறுத்திடாதீங்க...
        நாம கொஞ்சம் விவசாயத்துக்கு வருவோம்...
விவசாயமா.... அப்படீங்கிறீங்களா...
         விவசாயத்துல ஒரு பயிர் ஒழுங்கா வளரலன்னா மொத பயிருக்கு தேவையான உரம்போடுவோம் ல .....
 ஆனா..... நம்ம முடி வளர மட்டும் ஷாம்பு போடுவோம்னா.... என்னங்க அர்த்தம்...


அப்ப....


முடி வளர உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, உயிர்ச்சத்து அதிகம் உள்ள உணவை முறையாக சாப்பிட வேண்டும்...
அதுக்கப்புறம் பாருங்க... நீங்க சாக்லட் பாய் கணக்கா மாறிடுவீங்க....

Comments

Popular posts from this blog

உரையாடல் எப்படி இருக்க வைண்டும்...