நெல்லிக்காயின் மகத்துவம்
நெல்லிக்காய்...
நெல்லிக்காய்...
- என்று எல்லோரும் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது நெல்லிக்காயில் என்று தேடிப்பார்த்த போது ஒரு விசயம் கண்ணில் பட்டது. அதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நெல்லிப்பழத்தை விதை நீக்கி இடித்து, அதில் சம அளவு நெய் விட்டு பிசைந்து வாணலியில் சூடாக்கினால் நீர் வற்றி எண்ணெய் மட்டும் மிஞ்சும். இதைத் தினமும் காலையில் தலையில் தேய்த்து, அரை மணிநேரம் ஊறவைத்து குளித்து வந்தால் நரை நீங்கும்.
Comments
Post a Comment