இந்த உலகில் மிகப் பெரிய அதிசயம் எது என்று கேட்டால், நமது உடல் என்ற பதிலே பொருத்தமானதாக இருக்கும். அத்தகைய உடலைப் பற்றி சில உண்மைகள்...
***நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை ஓரே அளவாக இருக்கும் உறுப்பு எது தெரியுமா?
நம் கண்கள் தான். நம் கண்கள் மட்டூமே பிறந்ததில் இருந்து ஒரே அளவாக உள்ளன.
***நாம் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகளைப் பயன்படுத்துகிறோம்.
***நமது வயிற்றில் சுரக்கும் அமிலமானது ரேசர் பிளேடுகளையும் கரைக்கும் அளவிற்கு வலிமை வாய்ந்தது.
***நமது கட்டை விரலின் நீளமே நமது மூக்கின் நீளமாகும்.

Comments
Post a Comment