தமிழன்னை பெற்றெடுத்த பெரு மகனை
இறவா புகழ்க் கொண்ட
இயற்கையை நேசித்த அண்ணலை
இழந்தோம்.
அவரின் பூத உடல் மறைந்தாலும்
அவரின் கொள்கைகள் நம்மிடடையே என்றும் வாழும்.
அண்ணார் விட்டு சென்ற இயற்கை வழி
விவசாய பாதையில் ஆனைவரும் நடப்போம்
என்று உறுதி ஏற்போம்!


Comments

Popular posts from this blog

உரையாடல் எப்படி இருக்க வைண்டும்...