பக்ரீத் விடுமுறை தேதி மாற்றம்
பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை நாட்காட்டியின் படி செப்டம்பர் 5 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை சுட்டிக் காட்டியே பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் செப்டம்பர் 5ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்திருந்தன. இந்த நிலையில் இந்நிலையில், தமிழக அரசின் தலைமை ஹாஜி, 'துல்ஹஜ் மாத பிறை, கடந்த மாதம், 25ம் தேதி தெரியவில்லை. எனவே, பக்ரீத் பண்டிகை, 5ம் தேதிக்கு பதிலாக, 6ம் தேதிக்கு கொண்டாடப்படும்' என, அறிவித்தார்.இதுகுறித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, தமிழக அரசு பக்ரீத் பண்டிகைக்கான, அரசு விடுமுறை 5ம் தேதி என்பதை மாற்றி, 6ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்த விடுமுறை மாற்றம், மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள வாரியம் மற்றும் பொதுத்துறை கழகங்களுக்கும் பொருந்தும் என, தமிழக தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment