மழை


கடல் அண்ணையின் மடியில்
எடுத்த நீரைக்கொண்டு
புழுதிப்படிந்த
பூமித்தாயின் முகம்
கழுவிப் போகிறாள்
மேகப் பெணணாள்

Comments

Popular posts from this blog

உரையாடல் எப்படி இருக்க வைண்டும்...