வேலையில் விருப்பம்
கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு கொத்தனார்களிடம் அவ்வழியே வந்த துறவி கேட்டார் , "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்" என்று. அந்த இருவரில் ஒருவன் சொனனான், "யோவ்... சாமியாரே! பார்த்தா தெரியில, கண்ண எங்க வச்சுக்கிட்டிருக்க... என்னோட பொழப்புக்கு நான் வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன்...." அப்படின்னான். இன்னொருத்தன் சொன்னான் "ஐயா இந்த கோவில் கட்டுற பணியில என் பங்கை செஞ்சுக்கிட்டிருக்கேன" அப்படின்னான். விருப்பத்துடன் நாம் செய்யுற வேலையில தான் பொறுப்புணர்வு இருக்குது....
Comments
Post a Comment